Tuesday, September 16, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை புத்தகங்களை அச்சிட 16 பில்லியன் ரூபா செலவாகுமாம்

பாடசாலை புத்தகங்களை அச்சிட 16 பில்லியன் ரூபா செலவாகுமாம்

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16.48 பில்லியன் ரூபா செலவாகும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், எதிர்வரும் கல்வியாண்டுக்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களில் தோராயமாக 45% அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினாலும் ஏனைய 55% தனியார் அச்சகத்தினாலும் அச்சிடப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைப் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்குத் தேவையான காகிதம், இந்தியக் கடனில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles