Saturday, July 26, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொட – பலபிட்டி வைத்தியசாலைக்கு அருகில் நேற்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வட்டுகெதர பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு T56 ரக துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles