Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாமரை கோபுரத்தின் உள்நுழைவு கட்டணம் அறிவிப்பு

தாமரை கோபுரத்தின் உள்நுழைவு கட்டணம் அறிவிப்பு

தாமரை கோபுரம் செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் வணிகத்திற்காக திறக்கப்படும் என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

உள்நுளைவுக்கான கட்டணங்கள் பின்வருமாறு

  • *உள்ளூர் மக்களின் சாதாரண கட்டணம் : ரூ 500
    *உள்ளூர் வரம்பற்ற கட்டணம் : ரூ 2000
  • *வெளிநாட்டவர் : 20 அமெரிக்க டொலர்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles