Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைதான பல்கலை மாணவர்கள் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

கைதான பல்கலை மாணவர்கள் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் சாதாரண சட்டமே பயன்படுத்தப்படும் என தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles