Thursday, December 4, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுVAT வரி அதிகரிப்பு

VAT வரி அதிகரிப்பு

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) 15 ஆக உயரும் எனவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles