Saturday, May 10, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயம்

பேருந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயம்

வலப்பனை மஹ ஊவா பிரதேசத்தில் பேருந்து ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலத்த காயங்களுக்கு உள்ளான 6 பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பிலிருந்து திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வலப்பனை பகுதிக்கு வந்திருந்த பேருந்து ஒன்றே, இவ்வாறு திரும்பிசெல்லும் வழியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles