இடைக்கால பாதீட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிற்பகல் ஒரு மணிக்கு இடைக்கால பாதீட்டு உரையை ஆற்றவுள்ளார்.
பிற்பகல் ஒரு மணி முதல் 2 மணி வரை இந்த உரை இடம்பெறும்.