நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு தண்டனை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மற்றுமொரு மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விஜித்குமார் என்ற சட்டத்தரணி இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.