Wednesday, December 3, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிப்பு?

கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிப்பு?

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், அவ்வாறு செய்தால் ஒரு சில பாரிய வர்த்தகர்களுக்கு நன்மை கிடைக்கும் எனவும் அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்இந்திரஜித் பெரேரா தெரிவித்தார்.

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாதனங்களின் விலை அதிகரிப்பு நிச்சயமற்ற நிலைமையாக மாறியுள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles