மின்கட்டண அதிகரிப்பு மீதான நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் இன்று (29) இடம்பெறவுள்ளது.
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பிரேரணையின்படி, காலை 9.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறவுள்ளது.
நாளை பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான அறிக்கையை பிற்பகல் 2 மணிக்குள் ஜனாதிபதி சமர்ப்பிப்பார்.