Wednesday, March 19, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் நெருக்கடிக்கு QR குறியீடு முறை தீர்வல்ல

எரிபொருள் நெருக்கடிக்கு QR குறியீடு முறை தீர்வல்ல

QR குறியீட்டு திட்டம் நாட்டின் எரிபொருள் நெருக்கடிக்கு முழுமையான தீர்வாகாது என, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த முக்கியமான சில கருத்துகள்.

*நாட்டின் பொருளாதார நெருக்கடியுடன் எரிபொருள் நெருக்கடியும் வந்துள்ளது.
*பண பலம் இருந்தால் இவ்வாறான மென்பொருட்களை கொண்டு நிர்வகிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
*அடுத்த 12 மாதங்களுக்கு சில சவால்கள் உள்ளன.
*நமது நிதித் திறனின் அடிப்படையிலேயே எரிபொருளை இறக்குமதி செய்யும் திறன் நம்மிடம் உள்ளது.
*ஆதலால், இதற்குப் பொருத்தமான வேலைத்திட்டத்தை நாம் உருவாக்கினாலே ஒழிய, இதனை முழுமையான 100% தீர்வாக கருத முடியாது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles