Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசாங்கத்தை எச்சரிக்கும் ஜி.எல் பீரிஸ்

அரசாங்கத்தை எச்சரிக்கும் ஜி.எல் பீரிஸ்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரின் பின்னணியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பது பொருத்தமானதல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊழியர் மட்ட விவாதங்களுக்கு வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles