Monday, May 19, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரூபவாஹினி ஊழியர்கள் போராட்டம்

ரூபவாஹினி ஊழியர்கள் போராட்டம்

சம்பள பிரச்சினையை முன்வைத்து இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன (ரூபவாஹினி) ஊழியர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிறுவனத்தின் நிதி நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது.

இதனால்இ ஊழியர்களின் சம்பளமும் நிச்சயமற்ற சூழ்நிலையில் உள்ளதால்இ ஊழியர்களின் பணிகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எதிர்கால கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை கிடைக்காத சூழ்நிலையில்இ அதிக அளவில் விளம்பரங்கள் நிறுவனத்திற்கு வருவதும் நின்றுவிட்டதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles