Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநுரைச்சோலை முதலாம் மின் பிறப்பாக்கி திங்கள் முதல் இயங்கும்

நுரைச்சோலை முதலாம் மின் பிறப்பாக்கி திங்கள் முதல் இயங்கும்

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திலுள்ள முதலாவது இயந்திரத்தின் மின்சார உற்பத்தி பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை(29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அண்மையில் இயந்திரத்தின் ஒரு பகுதியிலுள்ள குழாயொன்று வெடித்ததால், அதனை திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles