Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை விலை குறைவடைந்தாலும் வாங்குவதற்கு எவருமில்லை

முட்டை விலை குறைவடைந்தாலும் வாங்குவதற்கு எவருமில்லை

நேற்றைய தினம் முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது.

புறக்கோட்டையில் உள்ள வர்த்தக நிலையங்களில், அரசின் கட்டுப்பாட்டு விலையில் முட்டை விற்பனை செய்யப்பட்ட போதிலும், வாடிக்கையாளர்கள் முட்டை வாங்க வரவில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.

வாடிக்கையாளர்கள் இல்லாத காரணத்தால் எதிர்காலத்தில் மொத்தமாக முட்டைகளை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles