Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

15 ஆவது ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

15 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது.

65 நாட்கள் இடம்பெறவுள்ள இந்த தொடரில் 70 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஓஃப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் 26 ஆம் திகதி முதலாவது லீக் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

முதல் போட்டியில் சென்னை சுப்பர்கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles