முட்டையொன்றை இன்று முதல் 50 ரூபாவுக்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் நளின் பெரேராவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.