Thursday, April 9, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசனத், மிலான் ஆகியோரின் கைப்பேசிகளை CIDயிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

சனத், மிலான் ஆகியோரின் கைப்பேசிகளை CIDயிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க மற்றும் டேன் பிரியசாத் ஆகியோரின் கைப்பேசிகளை புதன்கிழமை (24) குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டாகோகம போராளிகளை தாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில் குறித்த மூவரும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles