Tuesday, July 15, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉலகின் பலம் வாய்ந்த தலைவர் ரணில் - வஜிர அபேவர்தன

உலகின் பலம் வாய்ந்த தலைவர் ரணில் – வஜிர அபேவர்தன

இலங்கை வங்குரோத்து நிலையில் இருப்பதாக அறிவித்தவர் யார் என்பதை உடனடியாக ஆராய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இன்று (24) சிறிகொத்த மன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும், உலகின் பலம் வாய்ந்த தலைவர் ரணில் விக்கிரமசிங்க எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தகைய தலைவரை சிலர் அழிக்க நினைக்கின்றனர்.அவரைப் பாதுகாப்பது எமது கடமை.

அத்துடன், கட்டடங்களுக்குள் நுழைந்து அவற்றை அழித்தவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும், நாடு வங்குரோத்து நிலையடைய வெளிநாடுகளின் பங்களிப்பு காணப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles