செய்திகள்உலகம்கௌதம் அதானியின் ஆக்கிரமிப்பு

கௌதம் அதானியின் ஆக்கிரமிப்பு

NDTV நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கௌதம் அதானி வாங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எந்த ஒப்பந்தமும் இல்லாமல் குறித்த பங்குகளை அதானி வாங்கியுள்ளதாக அத்தொலைக்காட்சி நிறுவனத்தின் அசல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த குற்றச்சாட்டை நிராகரித்த அதானி குழுமம், NDTV நிறுவனத்தின் 29.18 சதவீத பங்குகளை அதன் நிதி உரிமையின்படி வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க எதிர்பார்ப்பதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles