Sunday, May 17, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'நெந்துன்கமுவே ராஜா´ எனப்படும் யானை காலமானது

‘நெந்துன்கமுவே ராஜா´ எனப்படும் யானை காலமானது

கண்டி எசல பெரஹெராவின் புனித கலசத்தை அதிக முறை சுமந்து சென்ற ‘நெந்துன்கமுவே ராஜா´ என அழைக்கப்படும் யானை உயிரிழந்துள்ளது.

இன்று (07) காலை குறித்த யா​னை தமது 69 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ‘நெந்துன்கமுவே ராஜா´ கடந்த முறை எசல பெரஹெராவின் புனித கலசத்தை சுமந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles