வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஜோசப் ஸ்டாலின் இன்று (23) முகத்துவாரம் பொலிஸ் நிலையத்துக் அழைக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் கூட்டம் நடத்தியமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் மீது நாளை (24) வழக்கு உள்ளதால், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.