செய்திகள்உலகம்பங்களாதேஷில் மின் நெருக்கடி

பங்களாதேஷில் மின் நெருக்கடி

பங்களாதேஷில் பாரிய மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, மின் நெருக்கடி காரணமாக, பள்ளி நாட்களின் எண்ணிக்கையையும், அலுவலகங்கள் திறக்கப்படும் நேரத்தையும் குறைக்க அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் முதல் தினமும் இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமுலாகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles