லங்கா சதொச, 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இன்று (23) முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைப்பு அமுலாகவுள்ளது.
அதற்கமைய, புதிய விலைகள் பின்வருமாறு,
பெரிய வெங்காயம் 1Kg – 180 ரூபா
பொன்னி சம்பா அரிசி 1Kg – 194 ரூபா
உருளைக்கிழங்கு (இறக்குமதி) 1Kg – 280 ரூபா
நெத்திலி 1Kg – 1690 ரூபா
வெள்ளை சீனி 1Kg – 298 ரூபா
பருப்பு 1Kg – 460 ரூபா
வெள்ளைப்பூண்டு 1Kg – 650 ரூபா