Sunday, September 14, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெய்லி ப்ரேசரை நாட்டிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு

கெய்லி ப்ரேசரை நாட்டிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு

காலி முகத்திடல் போராட்ட சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய பிரஜை கெய்லி பிரேசரை உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த பெண்ணை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த வாரம் ஜனாதிபதியும் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles