முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், சந்தையில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.
முட்டைக்கு உரிய விலை கிடைக்காவிட்டால் உற்பத்தியில் இருந்து விலகுவதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.