Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுYuan Wang 5 கப்பல் சீனா நோக்கி பயணம்

Yuan Wang 5 கப்பல் சீனா நோக்கி பயணம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள Yuan Wang 5 சீன கப்பல் இன்றைய தினம் மீண்டும் சீனா நோக்கி பயணிக்கவுள்ளது.

இன்று மாலை 04 மணிக்கு மீண்டும் குறித்த கப்பல் சீனா நோக்கி பயணிக்கவுள்ளதாக ஹார்பர் மாஸ்ட்டர் கப்பல் தலைவர் நிர்மால் சில்வா தெரிவித்துள்ளார்.

சீனாவின் குறித்த கப்பல் இலங்கைக்கு வருகை தந்தமைக்கு இந்தியா பாரிய எதிர்ப்பினை வெளிப்படுத்தியது.

இந்நிலையில், குறித்த கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முன்னதாக தீர்மானிக்கப்பட்ட தினத்திற்கு அமைய சீனாவின் Yuan Wang 5 கப்பல் இலங்கைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles