கடந்த 19 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை விதித்து அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.
இருப்பினும், இந்த முடிவுக்கு முட்டை உற்பத்தியாளர்கள் சரியாக பதிலளிக்கவில்லை.
எவ்வாறாயினும், முட்டைக்கான கட்டுப்பாட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக முட்டைகளை பதுக்கும் உற்பத்தியாளர்களின் கையிருப்பு பறிமுதல் செய்யப்படும் என நளின் பெர்னாண்டோ MP தெரிவித்துள்ளார்.