Sunday, May 31, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டாபய இனி அரசியலுக்கு வர மாட்டார் - பிரசன்ன ரணதுங்க

கோட்டாபய இனி அரசியலுக்கு வர மாட்டார் – பிரசன்ன ரணதுங்க

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இனி அரசியலுக்கு வர மாட்டார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அவர் நாட்டுக்கு சேவை செய்யவே அமெரிக்க குடியுரிமையை துறந்தார்.தற்போது போராட்டக் காரர்களுக்கு அஞ்சி வெளிநாட்டில் மறைந்து வாழும் நிலைக்கு அவரை தள்ளக்கூடாது.

நாட்டில் சாதாரண குடிமகனுக்கு உரிய அனைத்து உரிமைகளும் அவருக்கு உண்டு. அவர் நாடு திரும்புகின்ற போதும், மீண்டும் அரசியலில் ஈடுபடும் முடிவை எடுக்க மாட்டார் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles