Wednesday, November 5, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை விலை குறைகிறது

முட்டை விலை குறைகிறது

முட்டை விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி முட்டை ஒன்றின் விலையை 5 ரூபாவினால்  குறைக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த விலை குறைப்பு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles