Thursday, February 12, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன.

காய்கறி விளைச்சல் அதிகமாகி வருவதால், அவற்றின் விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மரக்கறி விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் தாம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, பீன்ஸ், லீக்ஸ், கேரட், உள்ளிட்ட பல மரக்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles