Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி கட்டணம் மீண்டும் அதிகரிப்பு

முச்சக்கர வண்டி கட்டணம் மீண்டும் அதிகரிப்பு

முச்சக்கர வண்டி கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் கிலோ மீட்டருக்கு 120 ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது.

அதிகரிக்கப்பட்ட கட்டணத்தின் பிரகாரம் இரண்டாவது கிலோமீட்டருக்கு 100 ரூபா அறவிடப்பட வேண்டும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles