Friday, April 10, 2026
27.8 C
Colombo
செய்திகள்உலகம்ஆப்கான் பள்ளிவாசலொன்றில் குண்டு வெடிப்பு - மூவர் பலி

ஆப்கான் பள்ளிவாசலொன்றில் குண்டு வெடிப்பு – மூவர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொழுகையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் 27 சிறுவர்கள் அடங்குவதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles