Thursday, December 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு கொள்கலன்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமா?

எரிவாயு கொள்கலன்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமா?

எரிவாயு கொள்கலன்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவி வருகிறது.

இது தொடர்பில் எமது செய்தி பிரிவு, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் வேகபிட்டியவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியது.

அதன்போது, ​​அவ்வாறானதொரு தீர்மானம் இதுவரையில் எட்டப்படவில்லை எனவும், அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் நாளை (05) இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles