Thursday, April 9, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிஸ்கட் விற்பனையில் வீழ்ச்சி

பிஸ்கட் விற்பனையில் வீழ்ச்சி

பிஸ்கட் விலை உயர்வால் அதன் விற்பனையும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சில கடைகளில் பிஸ்கெட்டுகளுக்கும விலைகுறைப்பு மற்றும் சலுகை வழங்கப்படுகிறது.

அதீத விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலர் பிஸ்கட் கொள்வனவுகளை புறக்கணிக்குமாறு சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நுகர்வோர் பிஸ்கட் கொள்வனவு செய்வதை நிறுத்தினால் தமது தொழிற்சாலைகளை மூட நேரிடும் என இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles