Wednesday, May 7, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்ஜெக்குலினுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஜெக்குலினுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

பெண்ணொருவரை மிரட்டி 200 கோடி ரூபா பணம் பறித்தமை தொடர்பில் தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கில் பொலிவூட் நடிகை ஜெக்குலின் பெர்னாண்டஸ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அமுலாக்கத்துறையினரால் டெல்லி நீதிமன்றில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தொழிலதிபர் ஒருவரின் மனைவியை மிரட்டி சுகேஷ் சந்திரசேகர் மேற்படி பணத்தை பெற்றுள்ளதாகவும், அவற்றை பொலிவூட் நடிகைகளுக்காக செலவிட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles