முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தனிப்பட்ட பணத்தில் வெளிநாடுகளுக்குச் செல்ல செலவழிப்பதாகவும், அரசாங்க நிதியை அவர் பயன்படுத்தவில்லை எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நிறைவேற்று முன்னாள் ஜனாதிபதியும் அவர்களது துணைவியார்களும் நன்மைகள், சலுகைகள் மற்றும் சிறப்பு வசதிகளை அனுபவிக்கின்றனர்.
எனவே. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கட்டணத்தை செலுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.