Friday, July 4, 2025
31.1 C
Colombo
அரசியல்கோப் - கோபா தலைவர் பதவிகள் SJBக்கு?

கோப் – கோபா தலைவர் பதவிகள் SJBக்கு?

9 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு ஆகியனவற்றுக்கான தலைவர் பதவிகள் ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, கோப் குழுவின் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்ரமரட்ணவின் பெயரும், கோபா குழுவின் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசிமின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles