Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்னுற்பத்திக்கு தொடர்ச்சியாக எரிபொருள் வழங்கப்படும் - புதிய வலுசக்தி அமைச்சர்

மின்னுற்பத்திக்கு தொடர்ச்சியாக எரிபொருள் வழங்கப்படும் – புதிய வலுசக்தி அமைச்சர்

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என புதிய வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்னும் நீண்ட வரிசைகளை காணக்கூடியதாக உள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles