Friday, July 18, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி மாளிகையை சேதப்படுத்திய சம்பவம்: மேலும் 40 பேரை தேடும் பொலிஸார்

ஜனாதிபதி மாளிகையை சேதப்படுத்திய சம்பவம்: மேலும் 40 பேரை தேடும் பொலிஸார்

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் கடந்த ஜூலை 9 ஆம் திகதி புகுந்து, அங்கிருந்த உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என, சமூகவலைத்தளங்கள் மற்றும் சிசிரீவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட நபர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்பான தகவல்கள் அறிந்தவர்கள், 071-8591559, 071-8085585, 011-2391358 அல்லது1997 ஆகிய எண்களை தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

பொலிஸார் தேடும் நபர்களின் புகைப்படங்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles