Sunday, September 14, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவை புறக்கணித்து சீனா செல்லும் ரணில்?

இந்தியாவை புறக்கணித்து சீனா செல்லும் ரணில்?

இலங்கையில் ஜனாதிபதி ஒருவர் பதவி ஏற்றதும் அயல் நாடான இந்தியாவுக்கு செல்வது வழமையாக இருந்து வந்துள்ளது.

எனினும் ரணில் விக்ரமசிங்க தமது முதல் விஜயமாக சீனா செல்லவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா – சீனா – இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் தற்போது கொள்கை ரீதியான அமைதியின்மை நிலவுகிறது.

குறிப்பாக சீனாவின் உளவு கப்பல் தொடர்பான பிரச்சினை வெடித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவை புறக்கணித்து, ஜனாதிபதி ரணில் சீனாவுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles