Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதம்மிக்க பெரேராவுக்கு புதிய பதவி?

தம்மிக்க பெரேராவுக்கு புதிய பதவி?

முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவுக்கு புதிய பதவியொன்று வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு விரைவாக டொலர்களை ஈட்டக்கூடிய வலுவான பொருளாதார அபிவிருத்திக் குழுவொன்று தயாரிக்கப்பட்டு அதன் தலைவர் பதவி தம்மிக்க பெரேராவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு தம்மிக்க பெரேரா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles