Friday, July 4, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீன கப்பலுக்கு அனுமதி வழங்குமாறு கோரும் சுயேட்சைக் கட்சிகள்

சீன கப்பலுக்கு அனுமதி வழங்குமாறு கோரும் சுயேட்சைக் கட்சிகள்

சீன உளவு கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டும் என சுயேட்சைக் கட்சிகள் ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் வாசுதேவ நாணயக்கார, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில மற்றும் சுயேச்சைக் குழுவின் எட்டு பிரதிநிதிகள் கையொப்பமிட்டுள்ளனர்.

இதேவேளை, சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் போர்க்கப்பலும் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles