செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் கோட்டாவை அதிகரிக்க ஆலோசனை

எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க ஆலோசனை

அடுத்த வாரம் முதல் வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டாவை / ஒதுக்கத்தை அதிகரிப்பதற்கான ஆலோசனை பெறப்பட்டு வருகிறது.

இதன்படி முழுநேரம் பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளின் கோட்டாவை முதலில் அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் கோட்டாவின் அளவு குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles