Thursday, December 4, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்றும் ஞாயிறும் மின்வெட்டு இல்லை

இன்றும் ஞாயிறும் மின்வெட்டு இல்லை

இன்றும் (11) எதிர்வரும் 14 ஆம் திகதியும் மின்துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் ஒரு மணிநேரம் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி A முதல் L மற்றும் P முதல் W வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சிமுறையில் ஒருமணிநேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles