டென்னிஸ் வீராங்கணை செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்தில் இருப்பதாக அறிவித்துள்ளார்.
அவர் இதுவரையில் விளையாடிய போட்டிகளில், 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் மற்றும் 23 கிரேணட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடருக்கு பின்னர் தாம் டென்னிஸ் விளையாட்டில் இருந்து விலகுவது குறித்து ஆராய்வதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.