முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து நாளை தாய்லாந்து செல்கிறார்.
வெளிநாட்டு ஊடக தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் நீடிக்கப்பட்ட விசா காலம் நிறைவடைந்த நிலையில், நாளை அவர் தாய்லாந்து செல்கிறார்.
அவர் நாளை இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது
.