Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உலகம்மனிதர்கள் வாழக்கூடிய கோள் கண்டுபிடிப்பு

மனிதர்கள் வாழக்கூடிய கோள் கண்டுபிடிப்பு

மனிதர்கள் வாழக்கூடிய பண்புகளைக் கொண்ட சுப்பர் கோள் ஒன்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியை விட 4 மடங்கு நிறை கொண்ட இந்த கோள், ஒரு வருடம் முழுவதும் முடிக்க வெறும் 10.8 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது.

பூமியில் இருந்து 37 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த கிரகம் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைத் தான் சுற்றி வருகிறது.

சுற்று வட்டபாதையில் நேராகச் செல்லாமல் உள்ளேயும் வெளியேயும் மாறி மாறி செல்கிறது.

ராஸ் 508 பி எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகத்தின் மேற்பரப்பில் நீர் உருவாக்கத்திற்கு உகந்த வெப்பநிலை இருப்பதால், மற்ற கிரகங்கள் உடன் ஒப்பிடுகையில் இதில் உயிரினங்கள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles