Friday, December 5, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு

பாடசாலை மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு

16-20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பகுதி நேர வேலைகள் (Part time jobs) செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயாராகி வருகிறது.

தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் வேலை வாய்ப்புச் சூழலுக்குப் பயன்படுத்தப்படாமையால் தொழிலாளர் துறையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனால் குறித்த நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இந்த வயது வரம்புக்குட்பட்ட இளைஞர்கள் 20 மணி நேரம் பகுதி நேர வேலைகளைச் செய்யலாம்.

வேலைவாய்ப்புக்கு முன் முறையான பயிற்சி அளிப்பது கட்டாயமாகும்.

மேலும் புதிய சட்ட திருத்தத்தின்படிஇ பள்ளி வயது சிறார்களுக்கும் இந்த வாய்ப்பை பெற முடியும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles