Tuesday, March 17, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணம் இன்று அதிகரிக்கும்

மின் கட்டணம் இன்று அதிகரிக்கும்

இலங்கையில் சுமார் 9 வருடங்களின் பின்னர், மின் கட்டணம் இன்று (9) திருத்தப்படுகிறது.

60% – 90%வரையில் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மின்கட்டணத்தை 229 சதவீதத்தால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை கோரியிருந்தது.

ஆனால், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கு அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles